Magadheera Academy Magadheera Academy – NDA-National Defence Academy | AFCAT – Airforce Common Admission Test | SSB Interview Training | CDS – Combined Defence Service | NDA Exam Training Institute in Coimbatore.

NDA Exam Training Institute in Coimbatore

Defence training in Coimbatore

ssb interview in Coimbatore

army training in Coimbatore

police training Centre in Coimbatore

SSB Coaching Centre in Coimbatore

Air force training

NDA Exam taraining Indtitute in Coimbatore

NDA Exam taraining Indtitute

NDA coaching in Coimbatore

Defence Academy Coimbatore, Tamil nadu

Defence Academy Coimbatore, Tamil nadu, India

Home / Article / TN Tamilnadu Police Constable Physcial Selection How to Clear 1500 m Running

TN Tamilnadu Police Constable Physcial Selection How to Clear 1500 m Running

https://www.active.com/Assets/Running/580/7+Ways+to+Become+a+Better+Trail+Runner/trail+running.jpg

பதிவு 1:  போலீஸ் உடற்தகுதி தேர்வில் முதற்கட்டம் 1500 m ஓட்டம்.

  • இந்த தேர்வில் வெற்றி பெற எவ்வாறு பயிற்சி எடுத்தால் சிறப்பு என்று பார்க்கலாம் வாருங்கள்.

திருத்திக்கொள்ள வேண்டியவை:

  • தார் ரோட்டில் ஓடுவதை தவிர்க்கவும்.
  • இடையூறுகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஓடுவதை தவிர்க்கவும்
  • மொட்டை மாடியில் பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.

செய்ய வேண்டியவை:

  • மண் தரை கிரவுண்டில் பயிற்சி செய்யுங்கள்
  • வளைந்து கொடுக்கும் தன்மையுடைய “Running Shoes” பயன்படுத்தவும்.

உங்கள் “Shoe” வை எப்படி தேர்ந்தெடுப்பது:

  • “Outdoor Running Shoes” என்று கேட்டு வாங்குங்கள்.
  • வளையும் தன்மை கொண்டவையாக இருக்கட்டும்.
  • விலையை விட தன்மை நோக்கி வாங்க வேண்டும்.
  • “Spike Shoes” அணிய வேண்டிய அவசியம் இல்லை.

முதற்கட்ட பயிற்சி:

  • ஓடும் வேகத்தில் இப்போது கவனம் வேண்டாம்.
  • உங்கள் உடலின் ஓடும் தன்மையை கவனித்து அதில் திருத்தங்கள் செய்ய இதுவே சரியான தருணம்.
  • ஒரு பயிற்சியாளரின் உதவி இந்த தருணத்தில் இன்றியமையாதது.

இரண்டாம் கட்ட பயிற்சி:

  • அதிக தூரம் ஓடுவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • “Running Drills” என்று சொல்லக்கூடிய பயிற்சிகளை பெறுவது அவசியம்.
  • “Resisted Running” முறைகளும் மிகவும் உதவிகரமாக அமையும்.
  • ஏற்றம் மிகுந்த பகுதிகளில் பயிற்சிகள் செய்யலாம்.

மூன்றாம் கட்ட பயிற்சி:

  • நேரம் கணக்கிட்டு ஓட தொடங்குங்கள்
  • உங்கள் சுற்று பாதையின் நான்கு சுற்றுகளுக்கு தனித்தனியாக வியூகம் வகுத்து கொள்ளுங்கள்.

 

வெற்றி நமதே!

Magadheera Madhan

ISSA Certified Fitness Trainer and Psychologist

Magadheera Academy – www.prt.mfit.in

8124148222, 9952209827

About MFIT

x

Check Also

Airmen Rally

Indian Air Force Airmen Recruitment Rally 2018 – Group Y/ Medical Assistant – ...

Magadheera Academy Magadheera Academy – NDA-National Defence Academy | AFCAT – Airforce Common Admission Test | SSB Interview Training | CDS – Combined Defence Service | NDA Exam Training Institute in Coimbatore.

NDA Exam Training Institute in Coimbatore

Defence training in Coimbatore

ssb interview in Coimbatore

army training in Coimbatore

police training Centre in Coimbatore

SSB Coaching Centre in Coimbatore

Air force training

NDA Exam taraining Indtitute in Coimbatore

NDA Exam taraining Indtitute

NDA coaching in Coimbatore

Defence Academy Coimbatore, Tamil nadu

Defence Academy Coimbatore, Tamil nadu, India